கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்த அரசர்களின் மரணங்கள்
கிறிஸ்தவத்தை எதிற்த்து கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி அழிக்க நினைத்த அரசர்களின் மரணங்கள்......
1) #நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
2) #டொமிஷியன் பணியாட்களால் படுகொலை செய்யப்பட்டான்.
3) #ஹேட்ரியன் பயங்கர நோயால் பிடிக்கப்பட்டு கொடிய வேதனையால் மரணமடைந்தான்.
4) #டேசியஸ் சேற்றில் புதைந்து அழிந்தான்.
5) #வல்லேரியன் பெர்சியர்களால் பிடிபட்டு தோல் உரிக்கப்பட்டு இறந்தான்.
6) #டயோகிளிஷியன் பதவி இழந்து பைதியக்காரன் ஆனான்.
கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள் ஆனால் இவர்கள் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவம் நிலைத்திருக்கிறது.
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.
யோவான்:16:33
இயேசு கிறிஸ்து
Comments
Post a Comment