வேதாகமம் ஒரு உயிர்க்கவசம்

வேதாகமம் ஒரு உயிர்க்கவசம்

முதலாம் உலகப்போரில் ஒரு வீரன் போருக்கு செல்லும் நேரத்தில், அந்த வீரனின் தாய் கையில் Bible (வேதாகமம்) எடுத்து செல்ல கூறியுள்ளனர். ஆனால் அந்த வீரனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் அந்த வீரர் மறுத்துள்ளார். 

ஆனால் அந்த தாய் மிகவும் கட்டாயப்படுத்தியதால் வேறுவழி இல்லாமல் Bible (வேதாகமம்) எடுத்துக்கொண்டு சென்றார். 

அந்த நாள் அவர் மீது ஒரு #துப்பாக்கி குண்டு பட்டுள்ளது. கீழே விழுந்த வீரன் எழுந்து என்ன ஒரு வலியும் இல்லை என்று ஆச்சரியத்துடன் பார்த்தால் குண்டு அவர் சட்டைக்குள் வைத்திருந்த Bible (வேதாகமம்) மேல் பட்டுள்ளது. 

அந்த Bible  ன் கடைசி 50 பக்கம் தான் குண்டு போகாமல் இருந்துள்ளது. மீதி பக்கம் அனைத்திலும் குண்டு பாய்ந்துள்ளது.

அன்று மட்டும் அவர் பைபிள் எடுத்து செல்லாமல் இருந்திருந்தால் அவர் படத்துக்கு மாலை போட்டிருப்பார்கள்.

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?